ஸ்பாட் பிக்சிங்: பட்டுக்கு 30 மாதம், ஆசிபுக்கு 1 ஆண்டு, புரோக்கர் மசார் மஜீத்துக்கு 32 மாதம் சிறை
Wednesday, December 7, 2011, 18:52 [IST]
லண்டன்: ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் புரோக்கர் மசார் மஜீத் ஆகியோருக்கு இன்று சிறை தண்டனை விதிக்கப்பட்டது....