மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது... சாகர் ராணா கொலை வழக்கு.. டெல்லி போலிசார் அதிரடி!
Sunday, May 23, 2021, 12:16 [IST]
டெல்லி: சாகர் ராணா கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல...