Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
ஆப்கானிஸ்தான்
கேப்டன்: முகமது நபி இசாக்கில்
பயிற்சியாளர்: Jonathan Trott

ஆப்கானிஸ்தான் அணி ஆசிய கோப்பை 2022

ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆல்ரவுண்டர் முகமது நபி தலைமை தாங்குகிறார். அயர்லாந்து தொடரில் இடம்பெற்ற சமியில்லா சின்வாரி, தற்போது மாற்று வீரராக இடம்பெற்றுள்ளார். அவருக்கு பதிலாக மெயின் அணியில் ஷராபுதீன் அஷ்ரஃப் தேர்வாகி உள்ளார். சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதும் அணியில் இட்ம்பெற்று உள்ளார். ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் இலங்கையை வரும் 27ஆம் தேதி எதிர்கொள்கிறது
புள்ளி பட்டியல்
அணிகள் M W L PTS
குரூப் ஏ
இந்தியா
2 2 0 4
பாகிஸ்தான்
2 1 1 2
ஹாங்காங்
2 0 2 0
குரூப் பி
ஆப்கானிஸ்தான்
2 2 0 4
இலங்கை
2 1 1 2
வங்கதேசம்
2 0 2 0
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+