ஆசிய கோப்பை 2022 அணிகள்

அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்துள்ளது. மேலும் 3 வீரர்கள் மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரவுண்ட் ராபின் முறை படி குருப்பில் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். இதில் ஒரு பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு செல்லும். அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்.

புள்ளி பட்டியல்
அணிகள் M W L PTS
குரூப் ஏ
இந்தியா
2 2 0 4
பாகிஸ்தான்
2 1 1 2
ஹாங்காங்
2 0 2 0
குரூப் பி
ஆப்கானிஸ்தான்
2 2 0 4
இலங்கை
2 1 1 2
வங்கதேசம்
2 0 2 0
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+