பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் அதிரடி விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் ஷாகின் ஆஃப்ரிடி காயம் காரணமாக விளையாடாத நிலையில், ஆசிய கோப்பைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.