Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுழன்றடித்த சன்ரைசர்ஸ்... விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தவித்த குஜராத் லயன்ஸ்!

ஹைதராபாத்: 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய சன்ரைசர்சஸ் அணி ஒரே ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்தது. அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று அதிரடி காட்டியதால் குஜராத் லயன்ஸ் அணி செய்வதறியாமல் தவித்தது

ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Gujarat lions tried to get sunrisers Hyderabad

இதைத்தொடர்ந்து குஜராத் லயன்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய அந்த அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

20 ஓவர்கள் முடிவில் 135 ரன்களை குஜராத் அணி எடுத்திருந்தது. இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய சன்ரைசர்ஸ் 3.1 ஓவரில் தவான் விக்கெட்டை பறிகொடுத்தது.

இதையடுத்து வலுவான பார்ட்னர்ஷிப்பாக இருந்தது கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் ஹென்ரிக்ஸ் கூட்டணி. அவர்களின் கூட்டணியை பிரிக்க முடியாமல் தவித்தனர் குஜராத் லயன்ஸ் வீரர்கள்.

Story first published: Sunday, April 9, 2017, 19:12 [IST]
Other articles published on Apr 9, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+