"காய்கறி விற்பவரின் மகன்... 153 கி.மீ வேகத்தில் வீசுவது சாதாரண விஷயமல்ல" - உம்ரான் மாலிக் தந்தை
Thursday, October 7, 2021, 22:35 [IST]
காஷ்மீர்: ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் இளம் வீரர் உம்ரான் மாலிக்கின் தந்தை, தனது மகனின் சாதனை குறித்து உருக்கமுடன் பேசியுள்ளார். ...