For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா Vs ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் LIVE - முகமது ஷமி பந்தில் தெறிக்கும் ஸ்டம்புகள்

By Staff

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து நிதானமாக விளையாடி வருகிறது.

India vs Australia 3rd Test Live: Score updates of Border gavaskar trophy matches

Mar 09, 2023, 3:31 pm IST

பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் ஆட்டமிழப்பு - 191 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

Mar 09, 2023, 3:02 pm IST

ஆஸ்திரேலிய அணி 160 ரன்களுக்கு 3 விக்கெட் எடுத்து நிதானம்

Mar 09, 2023, 12:59 pm IST

ஆஸ்திரேலிய அணி 107 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து பொறுப்பான ஆட்டம்

Mar 09, 2023, 11:26 am IST

ஆஸ்திரேலிய அணி 75 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து விளையாடி வருகிறது

Mar 09, 2023, 10:04 am IST

ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது

Mar 09, 2023, 9:11 am IST
Mykhel

இந்திய அணியில் முகமது சிராஜ்க்கு ஓய்வு - முகமது ஷமி அணியில் சேர்ப்பு

Mar 09, 2023, 9:10 am IST

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்

Mar 09, 2023, 9:10 am IST

இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பன்சி ஆகியோர் பங்கேற்பு

Mar 09, 2023, 9:10 am IST

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டிக்கான லைவ் அப்டேட்ஸ்க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Mar 01, 2023, 4:58 pm IST

முதல் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் குவிப்பு; முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலையில் உள்ளனர்

Mar 01, 2023, 4:57 pm IST

இது இந்திய அணியின் ஸ்கோரை விட 47 ரன்கள் கூடுதலாகும்

Mar 01, 2023, 4:56 pm IST

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 156 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்துள்ளது.

Mar 01, 2023, 4:16 pm IST

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 20 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

Mar 01, 2023, 4:15 pm IST

ஆஸ்திரேலியா 129 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து வலுவான நிலையில் உள்ளது

Mar 01, 2023, 3:30 pm IST

ஆஸ்திரேலிய அணி 108 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வலுவான நிலையில் உள்ளது; விக்கெட் எடுக்க தடுமாறும் இந்திய பவுலர்கள்

Mar 01, 2023, 1:06 pm IST

ஆஸ்திரேலியா 12 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது

Mar 01, 2023, 12:47 pm IST

இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

Mar 01, 2023, 12:45 pm IST

இந்திய அணி 108 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்து பரிதாப நிலை

Mar 01, 2023, 12:19 pm IST

இந்திய அணியை மீட்க போராடி வரும் அக்‌ஷர் பட்டேல் - ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோடி. 86 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்

Mar 01, 2023, 11:13 am IST

விராட் கோலி 22 ரன்களுக்கு அவுட் . இந்தியா 70 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்தது

Mar 01, 2023, 10:26 am IST

நாதன் லியோனிடம் சிக்கி அடுத்தடுத்து சரியும் இந்திய வீரர்கள்; 44 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்

Mar 01, 2023, 10:08 am IST

இந்தியாவின் 2வது விக்கெட்டும் சரிவு; பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 21 ரன்களுக்கு நடையை கட்டினார்

Mar 01, 2023, 10:03 am IST

இந்திய அணிக்கு சுமாரான தொடக்கத்தை கொடுத்த ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி; 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் சேர்ப்பு

Mar 01, 2023, 10:01 am IST

இந்திய அணியில் முதல் விக்கெட் சரிந்தது; நிதானமாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களுக்கு அவுட்

Feb 19, 2023, 1:53 pm IST

தனது 100வது டெஸ்டில் வெற்றி ரன்களை அடித்து புஜாரா அசத்தல்

Feb 19, 2023, 1:53 pm IST

தொடர்ந்து பார்டர் கவாஸ்கர் தொடரை 4வது முறையாக கைப்பற்றி இந்தியா சாதனை

Feb 19, 2023, 1:52 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

Feb 19, 2023, 1:32 pm IST

89 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்த இந்தியா. ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்

Feb 19, 2023, 12:54 pm IST

இந்திய அணி 59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

Feb 19, 2023, 11:27 am IST
Mykhel

ஜடேஜா, அஸ்வின் சுழலில் சிக்கி சிதைந்துபோன ஆஸ்திரேலியா!

Feb 19, 2023, 11:19 am IST

கே எல் ராகுல் அவுட் - இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தது

Feb 19, 2023, 11:07 am IST

ஆஸ்திரேலியா 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியாவுக்கு 115 ரன்கள் இலக்கு.

Feb 19, 2023, 10:58 am IST

ஆஸ்திரேலியா 113 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது. 6 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா

Feb 19, 2023, 10:50 am IST

ஆஸ்திரேலியா 110 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்தது. 5 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா

Feb 19, 2023, 10:27 am IST

ஆஸ்திரேலிய அணி 95 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து சரிவு

Feb 19, 2023, 10:23 am IST

ஆஸ்திரேலிய அணி 95 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறல்

Feb 19, 2023, 10:18 am IST

ஆஸ்திரேலிய அணி 95 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாற்றம். லாபஸ்சேன் அவுட்

Feb 19, 2023, 10:08 am IST

ஆஸ்திரேலிய அணி 85 ரன்களுக்கு 3வது விக்கெட்டை இழந்தது. ஸ்மித் ஆட்டமிழந்தார்

Feb 19, 2023, 9:44 am IST

ஆஸ்திரேலிய அணி 65 ரன்களுக்கு 2வது விக்கெட்டை இழந்தது. டிராவிஸ் ஹேட் ஆட்டமிழந்தார்

Feb 18, 2023, 3:59 pm IST

அஸ்வின் - அக்‌ஷர் பட்டேல் அமைத்த 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் உடைந்தது; சிறப்பாக விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ரன்களுக்கு அவுட்

Feb 18, 2023, 3:22 pm IST

அரைசதம் விளாசினார் அக்‌ஷர் பட்டேல்; 92 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் தனது 3வது அரைசதம் விளாசல்

Feb 18, 2023, 3:15 pm IST

இந்திய அணியை மீட்டு வரும் அக்‌ஷர் பட்டேல் - அஸ்வின் ஜோடி, 218 ரன்களுக்கு 7 விக்கெட்களுடன் வலுவான நிலை

Feb 18, 2023, 1:25 pm IST

139 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்

Feb 18, 2023, 12:36 pm IST

4 விக்கெட்கள் இழப்புக்கு 100 ரன்களை கடந்தது இந்திய அணி; விராட் கோலி - ரவீந்திர ஜடேஜா சிறப்பான பார்ட்னர்ஷிப்

Feb 18, 2023, 11:35 am IST

இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு வரும் விராட் கோலி (14) - ரவீந்திர ஜடேஜா ஜோடி (15); உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 88 ரன்கள் சேர்ப்பு

Feb 18, 2023, 10:59 am IST

இந்திய அணியில் 4வது விக்கெட்டும் சரிந்தது.. நாதன் லியோனின் பவுலிங்கில் சிக்கி ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களுக்கு அவுட்

Feb 18, 2023, 10:36 am IST

நாதன் லியோன் பந்துவீச்சில் அடுத்தடுத்து சரிந்த 3 விக்கெட்கள், 55 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாற்றம்

Feb 18, 2023, 10:04 am IST

இந்திய அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து வரும் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல்; 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் குவிப்பு

Feb 17, 2023, 4:20 pm IST

263 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழப்பு

Feb 17, 2023, 4:13 pm IST

ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழப்பு. முகமது ஷமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

Feb 17, 2023, 3:27 pm IST

229 ரன்களில் 8வது விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி இழந்தது

Feb 17, 2023, 3:27 pm IST

7வது விக்கெட்டை 227 ரன்களில் இழந்த ஆஸ்திரேலியா. பாட் கம்மின்ஸை வீழ்த்தினார் ஜடேஜா

Feb 17, 2023, 2:01 pm IST

அஸ்வினின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலிய அணி; 188 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்

Feb 17, 2023, 12:38 pm IST

ஆஸ்திரேலியாவின் 4வது விக்கெட்டும் சரிந்தது; முகமது ஷமி வீசிய பந்தில் ட்ராவிஸ் ஹெட் 12 ரன்களுக்கு அவுட்

Feb 17, 2023, 11:28 am IST

ஆஸ்திரேலிய அணி 92 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது

Feb 17, 2023, 10:58 am IST

டேவிட் வார்னர் 15 ரன்களுக்கு முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழப்பு. 50 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த ஆஸி

Feb 17, 2023, 9:54 am IST

இந்திய பவுலர்களுக்கு சவால் கொடுத்து நிற்கும் டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா ஜோடி, ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்களை எடுத்து சிறப்பான தொடக்கம்

Feb 17, 2023, 9:14 am IST

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

Feb 11, 2023, 2:23 pm IST

ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

Feb 11, 2023, 2:22 pm IST

ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வி

Feb 11, 2023, 2:16 pm IST

ஜடேஜா கடைசி விக்கெட்டை எடுத்த நிலையில், அது நோ பாலாக மாறியது

Feb 11, 2023, 2:13 pm IST

ஆஸ்திரேலிய அணி 88 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது

Feb 11, 2023, 1:56 pm IST

ஆஸ்திரேலிய அணி 8வது விக்கெட்டை இழந்தது.

Feb 11, 2023, 1:46 pm IST

ஆஸ்திரேலிய அணி 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி செல்கிறது

Feb 11, 2023, 1:34 pm IST

5வது விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். ஆஸ்திரேலிய அணி 64 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்தது

Feb 11, 2023, 1:23 pm IST

52 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல்.. பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின்

Feb 11, 2023, 1:23 pm IST

ஆஸ்திரேலிய அணியின் 5வது விக்கெட்டை சாய்த்தார் அஸ்வின்; எல்.பி.டபள்யூ முறையில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் 6 ரன்களுக்கு அவுட்

Feb 11, 2023, 1:13 pm IST

42 ரன்களுக்கு 4வது விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம். ரீன்ஷா அஸ்வின் பந்துவீச்சில் அவுட்

Feb 11, 2023, 1:11 pm IST

ஆஸ்திரேலியாவின் 4வது விக்கெட்டும் சரிந்தது; ரவிச்சந்திரன் அஸ்வினிடம் சிக்கி மே ரென்ஷா 2 ரன்னுக்கு அவுட்

Feb 11, 2023, 1:10 pm IST

இந்திய ஸ்பின்னர்களிடம் சிக்கி அடுத்தடுத்து அவுட்டான டேவிட் வார்னர் , மார்னஸ்; ஆஸ்திரேலிய அணி 42 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்

Feb 11, 2023, 12:41 pm IST

2வது இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே மாஸ் காட்டும் அஸ்வின்; உஸ்மான் கவாஜாவை வீழ்த்திய சூழலில் தொடர்ந்து அட்டாக்கிங் பவுலிங்

Feb 11, 2023, 11:31 am IST

சிறப்பாக விளையாடி வந்த அக்‌ஷர் பட்டேல் 84 ரன்களுக்கு பேட் கம்மின்ஸிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்

Feb 11, 2023, 11:30 am IST

முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி; ஆஸ்திரேலியாவை விட 223 ரன்கள் முன்னிலை

Feb 11, 2023, 11:06 am IST

அதிரடியாக விளையாடி வந்த முகமது ஷமி 47 பந்துகளில் 37 ரன்களை குவித்து கேட்ச் அவுட்

Feb 11, 2023, 11:06 am IST

3வது நாளின் தொடக்கமே இந்திய அணி சிறப்பாக அமைந்துள்ளது, அக்‌ஷர் பட்டேல் மற்றும் முகமது ஷமி ஆகியோர் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப்

Feb 10, 2023, 5:11 pm IST

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை வகிப்பு

Feb 10, 2023, 5:11 pm IST

2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 321 ரன்கள் குவிப்பு; ரவீந்திர ஜடேஜா - அக்‌ஷர் பட்டேல் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் அபாரம்

Feb 10, 2023, 3:35 pm IST

பவுலிங்கில் 5 விக்கெட்களை சாய்த்து அசத்திய ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கிலும் அரைசதம் விளாசல்

Feb 10, 2023, 3:20 pm IST

இந்திய அணி 250 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

Feb 10, 2023, 3:19 pm IST

ஆஸ்திரேலிய வீரர்களை வறுத்தெடுக்கும் ரவீந்திர ஜடேஜா; இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 250 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது

Feb 10, 2023, 3:00 pm IST

இந்தியாவின் முன்னிலை 69 ரன்களாக அதிகரிப்பு. கைவசம் 3 விக்கெட் மட்டுமே உள்ளது. ஜடேஜா களத்தில் உள்ளார்

Feb 10, 2023, 2:25 pm IST

இந்திய அணி தேநீர் இடைவேளையின் போது 226 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து, 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

Feb 10, 2023, 1:31 pm IST

இந்திய அணி 201 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து, 24 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

Feb 10, 2023, 1:02 pm IST

ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இந்தியா முன்னிலை பெற்றது

Feb 10, 2023, 1:01 pm IST

டெஸ்ட் அணி கேப்டனாக முதல் சதத்தை விளாசினார் ரோகித் சர்மா

Feb 10, 2023, 12:58 pm IST

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தல்

Feb 10, 2023, 12:42 pm IST

இந்திய அணி 168 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. சூர்யகுமார் 8 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

Feb 10, 2023, 12:30 pm IST

விராட் கோலி 12 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.. 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா

Feb 10, 2023, 11:44 am IST

2வது நாள் ஆட்டம் மதிய நேர உணவு இடைவேளையின் போது இந்தியா 151 ரன்களுக்கு 3 விக்கெட். கோலி 12, ரோகித் 85 ரன்களுடன் களத்தில் உள்ளார்

Feb 10, 2023, 11:32 am IST

இந்திய அணி 150 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ரோகித், கோலி களத்தில் உள்ளனர்

Feb 10, 2023, 11:08 am IST

இந்திய அணி 135 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. புஜாரா 7 ரன்னில் ஆட்டமிழப்பு

Feb 10, 2023, 10:51 am IST

இந்திய அணி 118 ரன்களுக்கு 2வது விக்கெட்டை இழந்தது. அஸ்வின் 23 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்

Feb 10, 2023, 10:15 am IST

இந்திய அணி 34 ஓவர் முடிவில் 111 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது

Feb 10, 2023, 9:41 am IST

2வது நாள் ஆட்டத்தை ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் என்ற ஸ்கோருடன் இந்தியா தொடங்கியது. ரோகித், அஸ்வின் விளையாடி வருகின்றனர்

Feb 10, 2023, 9:41 am IST

வணக்கம்.. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது நாள் ஆட்டத்தின் நேரலைக்கு வரவேற்கிறோம்

Feb 09, 2023, 4:48 pm IST

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 77 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்தது.

Feb 09, 2023, 4:40 pm IST

இந்திய அணி 76 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. கேஎல் ராகுல் 20 ரன்களில் அவுட்

Feb 09, 2023, 4:03 pm IST

இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்துள்ளது

Feb 09, 2023, 3:40 pm IST

10 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது

Feb 09, 2023, 3:19 pm IST

இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது

Feb 09, 2023, 3:05 pm IST

முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் 13 ரன்கள் எடுத்தது

Feb 09, 2023, 2:48 pm IST

ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழப்பு - ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

Feb 09, 2023, 2:46 pm IST

ஆஸ்திரேலிய அணி 176 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

Feb 09, 2023, 2:19 pm IST

ஆஸ்திரேலிய அணி 173 ரன்களுக்கு 8வது விக்கெட்டை இழந்துள்ளது. பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் மட்டும் 29 ரன்களுடன் களத்தில் உள்ளார்

Feb 09, 2023, 2:04 pm IST

தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 172 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது

Feb 09, 2023, 2:04 pm IST

மார்னஸ் லாபஸ்சேன் 49, ஸ்மித் 37, அலெக்ஸ் கேரி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்

Feb 09, 2023, 2:02 pm IST

இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சு காரணமாக அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து வருகிறது

Feb 09, 2023, 2:02 pm IST

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Story first published: Thursday, February 9, 2023, 14:01 [IST]
Other articles published on Feb 9, 2023
English summary
india Vs Australia 4th Test (இந்தியா Vs ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்) LIVE Updates in Tamil: Check Out the LIVE News Updates on India vs Australia Fourth Test Match including live score, Match Highlights, and much more at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+