5 விக்கெட்டை வீழ்த்திய அப்ரிடி.. 4 நாட்களாக காய்ச்சலால் நிற்கவே முடியலையாம்.. நெகிழ்ச்சியில் மோர்கல்
Saturday, October 21, 2023, 16:44 [IST]
பெங்களூரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிக்கு முன் 4 நாட்களாக காய்ச்சல் காரணமாக ஷாகின் அப்ரிடி படுக்கையிலேயே ஓய்வில் இருந்தது தெரிய வந்துள்ளது. ...