Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே நல்லா இருக்குறது பிடிக்கலையா? தோனிக்கு தப்பான ஐடியா கொடுத்த கவாஸ்கர்.. என்ன சொன்னார்?

சென்னை: சிஎஸ்கேவில் தோனி தனது பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் அறிவுரை வழங்கி உள்ளார்.

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து இருந்தாலும், அந்த போட்டியில் சிஎஸ்கேவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஓப்பனிங் சொதப்பினாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், பினிஷர்கள் மிகவும் சிறப்பாக ஆடினார்கள்.

அதிலும் ரெய்னா, ராயுடு, சாம் கரன், ஜடேஜா என்று எல்லோரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். தோனி மட்டும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

நன்றாக இருக்கிறது

நன்றாக இருக்கிறது

சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர் இப்படி நன்றாக இருக்கும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தோனிக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார். அதில், தோனி தனது பேட்டிங் ஆர்டர் குறித்த முக்கிய முடிவை எடுக்க வேண்டும். அவர் கடைசியில் பேட்டிங் இறங்குகிறார்.

நினைக்கிறார்

நினைக்கிறார்

கடைசி 5 ஓவர்கள் பேட்டிங் செய்தால் போதும் என்று தோனி நினைக்கிறார் போல. ஆனால் அவர் முன்பே இறங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் தன் அணியை கொஞ்சம் வழி நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

அணி

அணி

சிஎஸ்கேவில் தற்போது இளம் வீரர்கள் பலர் இருக்கிறார்கள். சில ரொம்ப ரொம்ப இளமையானவர்கள். அவர்களுக்கு தோனி வழி காட்டியாக இருக்க வேண்டும். சாம் கரன் கூட இளமையான வீரர்தான். அவரை தோனி பேட்டிங் ஆர்டரில் முன்பே இறக்க திட்டமிட்டு, அவருக்கு புரொமோஷன் கொடுத்துள்ளார்.

தோனி

தோனி

பேட்டிங்கில் கொஞ்சம் முன்பே களமிறங்கினாள் அவரால் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும். போக போக அவர் கொஞ்சம் டாப் ஆர்டரில் இறங்க வேண்டும். 5 அல்லது 6வது இடத்தில் அவர் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். சிஎஸ்கே அணியில் தற்போது பேட்டிங் ஆர்டர் நன்றாக உள்ளது.

சர்ச்சை

சர்ச்சை

பேட்டிங்கில் கொஞ்சம் முன்பே களமிறங்கினால் அவரால் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும். போக போக அவர் கொஞ்சம் டாப் ஆர்டரில் இறங்க வேண்டும். 5 அல்லது 6வது இடத்தில் அவர் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். சிஎஸ்கே அணியில் தற்போது பேட்டிங் ஆர்டர் நன்றாக உள்ளது.

Story first published: Monday, April 12, 2021, 13:40 [IST]
Other articles published on Apr 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+