For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முக்கிய மாற்றம்.. கொல்கத்தாவிற்கு எதிராக களமிறங்க போகும் 11 பேர் யார்? சிஎஸ்கே பிளேயிங் லெவன் விவரம்

சென்னை; சிஎஸ்கே அணியில் இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக ஆட போகும் 11 வீரர்கள் யார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Dhoni கொஞ்ச காலம் Batting-க்கு மெனக்கெட வேண்டிய அவசியம் இல்ல - Brian Lara

சிஎஸ்கேவிற்கும் கொல்கத்தாவிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. கடந்த சீசனில் முதல் லீக் போட்டியில் கொல்கத்தாவிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

வெற்றிபெற வாய்ப்பு இருந்த போட்டியில் கொல்கத்தாவிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்த சீசனில் மிகவும் வலிமையான அணியாக சிஎஸ்கே களமிறங்கி உள்ளது.

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தா அணியிடம் பேட்டிங்கை விட வலிமையான பவுலிங் ஆர்டர் உள்ளது. கொல்கத்தாவிடம் சிறப்பான ஸ்பின் பவுலிங் வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் தோனி உள்ளிட்ட வீரர்களுக்கு எதிராக வருண் சக்ரவர்த்தி போன்ற ஸ்பின் பவுலர்களை சிஎஸ்கே அதிகம் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசல்

ரசல்

அந்த அணியில் தற்போது ரசல் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் பார்மிற்கு திரும்பி உள்ளார். இதனால் அவரை சமாளிக்கும் வகையில் சிஎஸ்கே திட்டங்களை வகுக்க வேண்டும். சிஎஸ்கே அணியில் பேட்டிங் பவுலிங் சிறப்பாக இருந்தாலும் சின்ன சின்ன குறைகளை களைய வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இருக்கிறது.

ஓப்பனிங்

ஓப்பனிங்

முக்கியமாக ஓப்பனிங் வீரர் ரூத்துராஜ் குறித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் சிஎஸ்கே அணிக்கு உள்ளது. அணி நிர்வாகம் இவருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. ஆனாலும் இன்று நடக்கும் போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான் என்று தகவல்கள் வருகின்றன.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இன்று ஆடும் சிஎஸ்கே அணியில் உத்தப்பா, ரெய்னா, டு பிளசிஸ், மொயின் அலி, தோனி, அம்பதி ராயுடு, சாம் கரன், பிராவோ, ஜடேஜா, ஷரத்துல் தாக்கூர், சாகர் ஆகியோர் ஆடுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, April 21, 2021, 11:29 [IST]
Other articles published on Apr 21, 2021
English summary
IPL 2021: What will be the playing 11 of CSK against Kolkata in today's match?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+