Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL classics - 96 ரன்களில் ஆல் அவுட்டான சன்ரைசர்ஸ்.. 6 விக்கெட் வீழத்திய மும்பை வீரர் அல்சாரி

ஐதராபாத் : ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த மேட்ச்சில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டு இருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனுபவம் மிக்க முன்னணி வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

பேட்டிங்கில் அவ்வளவாக சோபிக்காமல். ரோஹித் ஷர்மா (11) டி காக் (19) சூர்ய குமார் யாதவ் (7) இஷான் கிஷன்(17) க்ருனால் பாண்டியா(6) ஹர்திக் பாண்டியா (14) அதிக ரன்களை எடுத்தவர் பொல்லார்ட் (46) இவர் 2 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் அடித்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் ஸ்கோர். 136 / 7.

IPL classics - How strong MI Team defended 137 runs with their top class bowling against srh

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் ஸ்கோர். 136 / 7.

சன்ரைசர்ஸ் அணி பவுலிங் சித்தார்த் கவுள் 2 / 34 புவ்னேஷ் குமார், சந்தீப் ஷர்மா, நபி, ரஷீத் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

3.4 ஓவர்களில் முதல் விக்கெட்டை.இழந்த ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 33.

பெரிய சஸ்பென்ஸ் காத்து இருப்பதை அறியாத இரண்டு அணிகளும், ஆட்டத்தை தொடர்ந்தனர். 2 வது விக்கெட்டும் அதே 33 ரன்களுக்கு விழுந்தது.
இந்த அணியும் பேட்டிங் விளையாட திணறியது.
அதிகம் ரன்கள்20 ( தீபக் ஹூடா) 16 ( ஜான்னி பைர்ஸ்டோவ்) 16 ( மனிஷ் பாண்டே) 11 (நபி)

மும்பை அணி 17. 6 ஓவரில் ஸ்கோர் 97 / 7 என்றால், ஹைதராபாத் அணி 17. 4 ஓவரில்
ஆல் அவுட். ரன்கள் 96.

இந்த ஆட்டத்தில் மொத்தம் சிக்ஸர்கள் 8
மும்பை (7)
ஹைதராபாத் (1)

பவுண்டரிகள் 16
மும்பை (8)
ஹைதராபாத் (8)

மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தனர்.

ஆட்டநாயகராக தேர்வு செய்யப்பட்ட, மும்பை இந்தியன்ஸ் பவுலர்

அல்சாரி ஜோசப் தனது திறமை மிக்க அட்டகாசமான
பவுலிங்கால் விக்கெட்டுகள் எடுத்த வண்ணம் இருந்தார்.
இவர் வீசிய பந்துகளுக்கு அவுட் ஆனவர்கள்.
டேவிட் வார்னர், விஜய் ஷங்கர், தீபக் ஹூடா, ரஷீத் கான், புவ்னேஷ்வர் குமார், கவுள்.

அல்சாரி ஜோசப் பவுலிங்

3.4 / 1 / 12 / 6

இந்த மேட்ச் 06.04.2019 அன்று நடைபெற்றது.

வாசுதேவன். பெங்களூரு

Story first published: Thursday, May 9, 2024, 18:11 [IST]
Other articles published on May 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+