For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL Classics -SRH vs MI : 3 வருசத்துக்கு முன்னாடி பல்தான்ஸ் கதையே வேறு.. சன்ரைசர்ஸை ஓட விட்ட ரோகித்

பெங்களூரு : இந்த மேட்சில் ஒரு வீரர் 5 கேட்சுகள் பிடித்து அசத்தினார். இருந்தும் எதிரணியினர், மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் 235 / 9 இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்கள். ( 11 x 4 & 4 x 6 )சூர்ய குமார் யாதவ் 82 ( 40 பந்துகள். 13 x 4 & 3 x 6 )சன் ரைஸர்ஸ்
ஹைதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் பவுலிங்கில் அசத்தினார். 4 / 52

ஹைதராபாத் அணியின் கேப்டன் மணீஷ் பாண்டே , அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார். 69 ( 41 பந்துகள். 7 x 4 & 2 x 6 )ஜேசன் ராய் 34 ( 21 பந்துகள். 6 x 4 )
மும்பை அணி பவுலிங்
ஜேம்ஸ் நீஷம் 2 / 28
பும்ரா 2 / 39
நைல் 2 / 40

IPL Classics -SRH vs MI How Mumbai indians beat sunrisers in high scoring game

10 வது ஓவரில்
மும்பை 131 / 3
ஹைதராபாத் 105 / 4

18 வது ஓவரில்
மும்பை 217 / 7
ஹைதராபாத் 179 / 7

மும்பை பேட்டிங்
2 வது ஓவர் இஷன், கவுள் பவுலிங்கில் 4 பவுண்டரிகள். மிட் ஆன், நேராக, ஸ்கோயர் கட், பாயிண்ட்

3 வது ஓவர் இஷன், நபி பவுலிங்கில் 2 பவுண்டரிகள். ரோஹித் ஷர்மா 1. கவர், ஸ்கோயர் லெக், லாங் ஆன்.

4 வது ஓவரில் 3 x 4 & 1 x 6 . ஹோல்டர் போட்ட ஓவர்
5 வது ஓவரில் 3 x 4
8 வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள்.

13 வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள்.
17 வது ஓவரில் 3 பவுண்டரிகள்.
19 வது ஓவரில் 3 பவுண்டரிகள்.

ஹைதராபாத் அணி பேட்டிங்

3 வது ஓவரில் 2 x 4 & 1 x 6

5 வது ஓவரில் 3 பவுண்டரிகள்.

12 வது ஓவரில் 2 பவுண்டரிகள். 1 சிக்ஸர்.

17 வது ஓவரில் 2 பவுண்டரிகள்.

20 வது ஓவரில் 2 பவுண்டரிகள்.

ஹைதராபாத் அணி வீரர் 5 கேட்சுகள் பிடித்தவர் முஹம்மது நபி. இவர் 3 ஓவர்கள் பவுலிங் செய்தார். இருந்தும், இவர் விளையாடிய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஸ்கோர்
மும்பை இந்தியன்ஸ் 235 / 9
சன் ரைஸர்ஸ்
ஹைதராபாத் 193 / 8
ஆட்ட நாயகர் இஷான் கிஷன்.

அபுதாபியில் இந்த
ஐபிஎல் ஆட்டம் நடைபெற்றது. 08.10.2021.

Story first published: Sunday, May 5, 2024, 14:40 [IST]
Other articles published on May 5, 2024
English summary
IPL Classics -SRH vs MI: How Mumbai indians beat sunrisers in high scoring game- IPL Classics -SRH vs MI : 3 வருசத்துக்கு முன்னாடி பல்தான்ஸ் கதையே வேறு.. சன்ரைசர்ஸை ஓட விட்ட ரோகித்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+