ஹைதராபாத்: ஐபிஎல் இறுதி போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு: புனே அணி: ஸ்டீவன் ஸ்மித்-கேப்டன், ரஹானே, திரிபாதி, மனோஜ் திவாரி, மகேந்திர சிங் டோணி, டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், பெர்குசன், தாகூர், உனட்கட், ஆடம் ஜம்பா.
மும்பை இந்தியன்ஸ்: ரோகித் ஷர்மா-கேப்டன், சிம்மன்ஸ், பார்திவ் பட்டேல், அம்பட்டி ராயுடு, குர்னால் பாண்ட்யா, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, கரண், ஜான்சன், பும்ரா, மலிங்கா.