For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓரமாக உட்கார்ந்து இருந்தேன்.. உங்கள் டீமை விட்டு போனதே சந்தோசம்.. ஐபிஎல் அணியை வெளுத்த இளம் வீரர்

டெல்லி: டெல்லி அணி ஐபிஎல் 2021 தொடருக்கு முன்னதாக தன்னை ரிலீஸ் செய்ததை ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி விமர்சனம் செய்துள்ளார்.2021 ஐபிஎல் தொடருக்காக அணிகள் எல்லாம் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தொடரை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும், தங்கள் அணியில் இருக்கும் தேவையில்லாத வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது.

ஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன?.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன?.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே

முக்கியமாக பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற அணிகள் அதிக வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. ராஜஸ்தான் அணி கேப்டனையே மாற்றி உள்ளது.

டெல்லி

டெல்லி

டெல்லி அணியில் இருக்கும் வீரர்களில் 19 வீரர்கள் ரிடெயின் செய்யப்பட்டு உள்ளனர். மொத்தமாக 6 வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளனர். அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய் போன்ற முக்கியமான வீரர்கள் டெல்லி அணியால் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளனர்.

ரிலீஸ்

ரிலீஸ்

இந்த நிலையில் டெல்லி அணி ஐபிஎல் 2021 தொடருக்கு முன்னதாக தன்னை ரிலீஸ் செய்ததை ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி விமர்சனம் செய்துள்ளார். அதில், டெல்லி அணி என்னை ரிலீஸ் செய்ததில் ஆச்சர்யம் இல்லை. நான் அங்கு பெரிதாக கிரிக்கெட் எதுவும் ஆடவில்லை.

கிரிக்கெட் ஆடவில்லை

கிரிக்கெட் ஆடவில்லை

எனக்கு அங்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓரமாக நான் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தேன். அவ்வளவுதான். இதற்கு நான் அங்கு ஆட வேண்டும் என்று அவசியம் இல்லை.

வேறு வீரர்

வேறு வீரர்

எனக்கு பதிலாக அந்த இடத்தில் வேறு வீரரை எடுத்து டெல்லி அணி அவரை புறக்கணிக்கலாம். நான் வெளியேற்றப்பட்டதில் மகிழ்ச்சி. வேறு அணியில் இந்த சீசனில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன், என்று அலெக்ஸ் கேரி மிகவும் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

Story first published: Saturday, January 23, 2021, 13:59 [IST]
Other articles published on Jan 23, 2021
English summary
IPL: It is better that Delhi Capitals released me says Alex Carey ahead of 2021 Mini auction.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X