Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம கோபம்.. ஒவ்வொரு பந்திலும் தோனிக்கு மெசேஜ் அனுப்பிய இளம் தமிழக வீரர்.. அதிர்ந்த மைதானம்!

சென்னை: விஜய் ஹசாரே கோப்பை போட்டியிலும் தமிழக வீரர் ஜெகதீசன் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார்

2021 ஐபிஎல் தொடருக்கு 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை ஒவ்வொரு அணியும் உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில் தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். சிஎஸ்கேவில் இருக்கும் இளம் வீரர்கள் நடந்து கொண்டு இருக்கும் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் தங்கள் திறமைகளை நிரூபிக்க தொடங்கி உள்ளனர்.

ஜெகதீசன்

ஜெகதீசன்

தமிழக வீரர் ஜெகதீசன் தொடர்ந்து முதல் தரப்போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். சையது முஷ்டாக் தொடரில் இவர் மிகவும் சிறப்பாக ஆடினார். தமிழ்நாடு அணி பல போட்டிகளில் வெற்றிபெற இவர்தான் காரணமாக இருந்தார்.

அதிரடி

அதிரடி

இந்த நிலையில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை போட்டியிலும் இவர் சிறப்பாக ஆடி வருகிறார். இதுவரை நடந்த 5 போட்டியிலும் ஜெகதீசன்தான் தமிழக அணிக்காக சிறப்பாக ஆடிய வீரர். இன்று தமிழ்நாட்டிற்கும் விதர்பாவிற்கும் இடையில் ஆட்டம் நடந்தது.

கலக்கல்

கலக்கல்

இதில் விதர்பா ஆணை 41 ஓவரில் 141 ரன்கள் எடுத்து அவுட் ஆனது. இதை தமிழ்நாடு அணி வெறும் 11.2 ஓவரில் சேஸ் செய்து வெற்றிபெற்றது. இதில் ஜெகதீசன் அதிரடியாக 48 ரன்கள் எடுத்தார்.

வெறி

வெறி

வெறும் 18 பந்தில் இவர் 48 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் ஜெகதீசன் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். இவரின் இந்த பார்ம் சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Story first published: Sunday, February 28, 2021, 17:43 [IST]
Other articles published on Feb 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+