Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனது இதயம் இந்தியா வெற்றி பெறும் என்று சொல்கிறது, ஆனால்.. சச்சின் சொல்வதை கேளுங்கள்

மும்பை: எனது இதயம் இந்தியா வெற்றி பெறும் என்றுதான் சொல்கிறது, ஆனால் வெஸ்ட் இண்டீசும் சிறப்பாக ஆடும் அணி என்பதை மறுக்க முடியாது என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

இந்திய அணிக்கான உங்களின் மெசேஜ் என்ற கேள்விக்கு, என்டிடிவிக்கு அவர் அளித்த பதிலில் கூறியது:

t20 world cup 2016- Heart with India but West Indies playing well: Sachin Tendulkar.

கிரிக்கெட்டை என்ஜாய் செய்து விளையாடுங்கள். நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம். எனது இதயம் இந்தியாதான் வெற்றி பெறும் என்று எப்போதுமே சொல்லும். இன்றும் சொல்கிறது. எனது மூளையும் அதையே நம்புகிறது.

அதேநேரம், இன்றைய போட்டியில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்பதுதான் உண்மை. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக ஆடிவருகிறது. நாமும் சிறப்பாக ஆடியுள்ளோம்.

அதிலும், பாகிஸ்தானுக்கு எதிராக மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆகிய இரு போட்டியும் சிறப்பானது. இரண்டுமே பிரஷர் போட்டிகள். ஆனால் இந்திய வீரர்கள் அந்த நெருக்கடியை அடித்து நொறுக்கி வென்றனர். அதே வெற்றி பயணம் தொடரும் என்று நம்புகிறேன். இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

Story first published: Thursday, March 31, 2016, 17:37 [IST]
Other articles published on Mar 31, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+