Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜாகிர் கானுக்கும், பாலிவுட் நடிகை சகரிகாவுக்கும் விரைவில் டும் டும் டும் !

டெல்லி: டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஜாகிர் கானுக்கும், நடிகை சகரிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்தியா கண்ட மிகச் சிறந்த வேகப் பந்து வீச்ச்சாளர்களில் ஜாகிர்கானும் ஒருவர். அவர் இந்திய கிரி்கெட்டுக்கு ஆற்றிய சேவையை பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் பாராட்டியுள்ளனர். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஜாகிர் கான், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றார்.

Zaheer Khan gets engaged to Bollywood actress Sagarika Ghatge

நடப்பாண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியை கேப்டன் பொறுப்பில் இருந்து அழைத்து செல்லும் ஜாகிர், இதுவரை 95 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜாகிர் கான், 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் ஜகீர் கான், நடிகை சகாரிகா காட்கே உடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அவரின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விரைவில் திருமணச் செய்தி வெளியாகும் என்று இஷாவுக்கு நெருக்கமான தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, April 25, 2017, 1:45 [IST]
Other articles published on Apr 25, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+