கங்குலி கூட்டிட்டு வந்த வீரரை வைச்சு தான் ஜெயிச்சார்.. தோனியை விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்!
Saturday, July 11, 2020, 20:32 [IST]
மும்பை : கங்குலி உருவாக்கிய அணியை வைத்து தான் தோனி சிறந்த கேப்டனாக வலம் வந்தார் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கடந்த சில நாட்களாக கடுமையாக பேசி வரு...