பந்துவீச்சில் முகமது ஷமி இரட்டை சதம்.... வெறுப்பை உமிழ்ந்தவர்களுக்கு பதிலடி..!! ஷமி உருக்கம்..!!
Tuesday, December 28, 2021, 23:41 [IST]
சென்சூரியன்: ஒருவரின் நாட்டுப் பற்றை யாராவது சந்தேகித்தாலோ, கேள்வி கேட்டாலோ அதை விட பெரிய தண்டனை வேறு எதும் இல்லை. சாதாரண ஒருவருக்கே இப்படி என்றால் ...