WATCH: என்ன மனுசரய்யா நீர்..!! உனக்கு ஓய்வே கிடையாதா..? ஆட்டத்தை பார்த்து மிரண்ட பவுலர்
Sunday, August 4, 2019, 11:31 [IST]
பிராம்டன்: கனடா ப்ரீமியர் லீக்கில் சிக்சர் மன்னன் கெய்ல் ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கனடாவில் நடைபெற்று வர...