ஐ.பி.எல். தொடருக்கு இங்கிலாந்து வீரர்களை அனுப்ப மாட்டோம்.. இங்கிலாந்து வாரியம் திடீர் கண்டிஷன்
Friday, January 28, 2022, 20:19 [IST]
லண்டன்: ஐ.பி.எல். தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் முக்கியமான அங்கமாக உள்ளனர். பட்லர், மொயின் அலி, ஜேசன் ராய், பாரிஸ்டோ போன்ற வீரர்கள் ஒவ்வொரு அணிக்கு...