ஃபிபா உலகக் கோப்பையில் விளையாட இந்தியா மறுத்தது... அதற்கு காரணத்தை கேட்டா அதிர்ந்து போவீங்க!
Wednesday, June 13, 2018, 14:25 [IST]
சென்னை: ஃபிபா உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு, 1950ல் வாய்ப்பு கிடைத்தும் இந்தியா அதில் பங்கேற்க மறுத்தது. ஷூ போடாமல் வெறும் காலில் விளையாட அனுமதிக்க ...