“சாதிக்க ஏழ்மை தடையில்லை”.. ஒரே ஒரு ஷூவின் புகைப்படம்.. மொத்த இணையத்தையும் கலக்கிய 11 வயது சிறுமி!
Monday, December 20, 2021, 20:32 [IST]
பிலிப்பெயின்ஸ்: பள்ளி சிறுமியின் ஷூ ஒன்று ஒரே நாளில் ஒட்டுமொத்த இணையத்தையும் தன் வசம் ஈர்த்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங...