ஊக்கமருந்து விவகாரம்.. உலகக்கோப்பை வென்ற பிரான்ஸ் வீரர் பால் போக்பாவுக்கு நான்கு ஆண்டுகள் தடை
Thursday, February 29, 2024, 18:35 [IST]
பாரிஸ் : ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸ் மற்றும் யுவென்டஸ் கிளப் அணியின் மிட்பீல்டர் பால் போக்பா கால்பந்து விளையாட்டில் இருந்து...