ரோஹித், மாரியப்பன் தங்கவேலு உட்பட ஐவருக்கு கேல் ரத்னா விருது.. காணொளி முறையில் வழங்கினார் ஜனாதிபதி!
Saturday, August 29, 2020, 20:48 [IST]
டெல்லி : 2020ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா, அர்ஜுனா உள்ளிட்ட விளையாட்டு விருதுகளை வழங்கினார் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். ஆகஸ்ட் 29 அன்று ஹாக்கி ஜாம்ப...