எட்டாவது தேசிய சாம்பியன்ஷிப் வென்று சென்னையின் சரத் கமல் சாதனை
Wednesday, January 31, 2018, 16:23 [IST]
ராஞ்சி: தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை எட்டாவது முறையாக வென்று, அதிக முறை பட்டம் வென்ற சாதனையை சமன் செய்தார் சென்னையைச் சேர்ந்த சரத் ...