12 சிக்ஸ், 4 பவுண்டரி.. 48 பந்தில் சதம்.. சிபிஎல் தொடரில் அலப்பறை கிளப்பிய ’மாமிச மலை’ கார்ன்வால்!
Monday, September 4, 2023, 11:27 [IST]
பார்படாஸ்: கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பார்படாஸ் ராயல் அணிக்காக ஆடிய கார்ன்வால் 48 பந்துகளில் 12 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 102 ரன்கள் விளாசிய சம்பவம் ...