கேஎல் ராகுலுக்கு மேலும் ஒரு ஆபத்து.. ரஞ்சியில் பட்டையை கிளப்பிய மற்றொரு தொடக்க வீரர்..வாய்ப்பு வருமா
Sunday, February 12, 2023, 17:22 [IST]
பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் செளராஷ்டிரா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கர்நாடகாவை வீழ்த்தியது. இருப்பின...