இப்போ எல்லாரும் பேசுறாங்க.. அன்னிக்கு குல்தீப் காயத்தின் போது ஒருத்தரும் வரல.. புலம்பிய சுனில் ஜோஷி!
Friday, August 4, 2023, 16:58 [IST]
மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவின் அபாரமான பந்துவீச்சால் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அது...