சச்சின் எல்லாம் சும்மா..!! கோலி தான் மத்தவங்களை விட சூப்பர், 80 சதங்கள் அடிப்பார் பாருங்க..!
Tuesday, August 13, 2019, 08:41 [IST]
மும்பை: சச்சினை விட, விராட் கோலி தான் அதிக சதங்கள் அடித்து சாதனை படைப்பார் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கணித்துள்ளார். விராட்கோலி தலைமையிலான இந...