அவருக்கு தன்னம்பிக்கை இல்லை....சௌகர்யமாக உணரவில்லை.. ரஹானே மோசமான ஆட்டம்... முன்னாள் வீரர் விளாசல்
Saturday, March 6, 2021, 12:17 [IST]
அகமதாபாத்: இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் ரஹானேவுக்கு தன்னம்பிக்கையே இல்லை என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்....