ரசிகர்களோட ஆர்வம், அன்புதான் இந்திய அணியோட வெற்றிக்கு காரணம்... ரோகித் சர்மா சிலிர்ப்பு
Friday, June 19, 2020, 20:08 [IST]
மும்பை : ரசிகர்களின் அன்பும் ஆர்வமும் மட்டுமே இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவதாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார...