‘பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்த மகளிர் சாம்பியன்.. கண்ணீர் விட்ட வீராங்கனை
Sunday, June 5, 2022, 13:08 [IST]
பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை 21 வயதான போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வென்றார். இறுதிப் போட்டி...