34 வயதில் ரோஹித்துக்கு கேப்டன் பதவி அவசியமா? அணியில் வேறு வீரர்களே இல்லையா?
Friday, September 17, 2021, 18:27 [IST]
மும்பை: இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக யாரை நியமனம் செய்யலாம் என்பது குறித்து சுனில் கவாஸ்கர் தனது ஆலோசனைகளை அள்ளித் தெளித்துள்ளார். உலகக் கோப்பை...