சேத்தன் சகரியாதான் இந்த ஐபிஎல்லுல சிறப்பு... என்னோட சாய்ஸ் அவர்தான்... மோரீஸ் உற்சாகம்
Thursday, May 6, 2021, 20:45 [IST]
டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேத்தன் சகரியா இந்த தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஏழு போட்டிகளில் விளையாடிய அவர் 7 விக்கெ...