தலைக்கனம் இல்லாத கேப்டன்.. சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் சப்ளை செய்த கோஹ்லி
Saturday, March 25, 2017, 17:48 [IST]
தரம்சாலா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி ஆடவில்லை. காயம் காரணமாக பெவிலியனில் அமர்ந்துள்ளார். இந்தியா...