டிஎன்பிஎல் ஒரே இன்னிங்சில் 19 சிக்சர்.. ஐபிஎல் மும்பை வீரர் அபார சதம்.. நெல்லை இமாலய இலக்கு
Friday, July 15, 2022, 23:17 [IST]
கோவை: தமிழ்நாடு பிரீமியர் லீக் 2022 தொடரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் வெற்றிப் பெற 20 ஓவர்களில் 237 ரன்களை இலக்காக நெல்லை ராயல் கிங்ஸ் அணி நிர்ணயித்துள்ளது....