சிறையில் சொகுசு.. கொலை வழக்கில் கைதான சுஷில் ஸ்பெஷல் உணவு கேட்டு மனு..நறுக் பதில் கொடுத்த நீதிமன்றம்
Thursday, June 10, 2021, 10:15 [IST]
டெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில் குமார் தனக்கு டயட்டிற்காக ஸ்பெஷல் உணவுகள் வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். சாகர் தன்கத் கொல...