கேலி, கிண்டலுக்கு முற்றுப்புள்ளி.. லேட்டாக வந்தாலும் "லேட்டஸ்ட்" வெற்றி - தடைகளை உடைத்தெறிந்த SRH
Monday, September 27, 2021, 23:10 [IST]
துபாய்: ஒருவழியாக படாதபாடுபட்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஐபிஎல் 2021 தொடரில், தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்....