மரடோனாவிற்கு அஞ்சலி... அபராதத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட மெஸ்ஸி... ரசிகர்கள் கண்டனம்
Thursday, December 3, 2020, 16:10 [IST]
ஸ்பெயின் : கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் ஸ்பெயினில் நடைபெற்றுவரும் லா ல...