கோலி சென்றதும் முதலிடமும் சென்றது..!! ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு..!!
Thursday, January 20, 2022, 12:50 [IST]
துபாய்: ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி சரிவை கண்டுள்ளது. அதுவும் விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன் பதவியை விலகிய நிலையில், இந்த பட்டியல் ...