'பேபி ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு' அடித்த லக்.. சிஎஸ்கே கடும் போராட்டம்.. இறுதியில் மும்பை தந்த ட்விஸ்ட்
Saturday, February 12, 2022, 20:01 [IST]
பெங்களூரு: பேபி ஏ.பி டிவில்லியர்ஸுக்காக சிஎஸ்கே முட்டி மோதியபோதும் மும்பை அணி தட்டித்தூக்கியுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தில் இன்று காலை ( பிப்.12) முதல் ச...