கேரளாவுக்கு போட்டி சம்பளத்தை அளித்த இந்திய கிரிக்கெட் அணி...ஆனா பணம் போய் சேர லேட்டாகுமாம்
Thursday, August 23, 2018, 10:47 [IST]
நாட்டிங்ஹம் : இந்திய அணி நேற்று நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஊதியத்தை கேரளா வெள்ள பாதிப்பிற்கு நிவராணமாக அளிப்பதாக அறிவித்துள்ளது. எ...