வரி ஏய்ப்பு.. பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்சிக்கு 21 மாதம் சிறை தண்டனை
Wednesday, July 6, 2016, 16:54 [IST]
பார்சிலோனா: பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்சிக்கு வரி ஏய்ப்பு வழக்கு ஒன்றில் ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் 21 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது. அர்ஜ...