தொடர்ந்து 2வது மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்கும் பிரஜ்னேஷ்.. மியாமி ஓபன் தொடருக்கு தகுதி!!
Thursday, March 21, 2019, 16:31 [IST]
மியாமி : இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரராக மாறி வரும் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். ...