வியட்நாம் போரில் ஈடுபட மறுத்து பாக்ஸிங்கில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்ட முகம்மது அலி!
Sunday, June 5, 2016, 13:22 [IST]
சான்பிரான்சிஸ்கோ: முகம்மது அலி "பன்ச்"சுக்கு மட்டும் பெயர் போனவர் இல்லை. மனிதாபிமானத்திற்கும், மனித நேயத்திற்கும் பெயர் போனவரும் கூட. கருப்பர் இனத்...