'நான் ரஜினியின் தீவிர ரசிகன்.. மிகப்பெரிய ஆசையே அதுதான்' பஞ்ச் டயலாக் பேசி அசத்திய கே.கே.ஆர் வீரர்!
Friday, September 24, 2021, 19:27 [IST]
அமீரகம்: ஐபிஎல்-ல் கலக்கி வரும் வெங்கடேஷ் ஐயர், நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் 2வது பாதி ஆட்டம் கடந்த செப்...