6035 கோடி.. மிரள வைத்த லா லிகா.. கண்ணீர் விட்ட குடும்பம்.. பார்சிலோனாவிலேயே இருக்க மெஸ்ஸி முடிவு
Saturday, September 5, 2020, 13:11 [IST]
பார்சிலோனா : பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இருந்து விலகும் முடிவை கைவிட்டார். இன்னும் ஓராண்டுக்கு அதே அணியில் நீடிக்கவும...