உலகிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டது இவங்க தான்.. கண்ணீர் விட்டு கதறும் அந்தத் துறை!
Friday, March 13, 2020, 13:57 [IST]
மும்பை : கொரோனா வைரஸால் உலகில் பொருளாதாரம் சரிந்து வருகிறது. அதில் மிக, மிக மோசமாக, நேரடியாக பல வகைகளிலும் பாதிக்கப்பட்ட துறை விளையாட்டுத் துறை தான். ...